Pirandharae Yesu Rajan - பிறந்தாரே இயேசு ராஜன் :: Christmas Song

    Pirandharae Yesu Rajan - பிறந்தாரே இயேசு ராஜன் :: Christmas Song


    ிவிழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
    பாவியானவன பரலோகம் சேர்க்க-2
    இருளாய் இருந்த என்ன
    வெளிச்சமாய் மாற்ற
    பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2

    வாழ்வை மாற்றிடவே
    பிறந்தாரே இயேசு ராஜன்
    வழியை காட்டிடவே
    பிறந்தாரே இயேசு ராஜன்-2 - விழுந்த மனுஷன

    1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
    மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2
    சாத்தானின் தலையை நசுக்கிடவே
    சாப கட்டுகளை அறுத்திடவே-2

    வாழ்வை மாற்றிடவே
    பிறந்தாரே இயேசு ராஜன்
    வழியை காட்டிடவே
    பிறந்தாரே இயேசு ராஜன்-2 - விழுந்த மனுஷன

    2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
    பாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2
    தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
    தம்மோடு என்னை சேர்த்திடவே-2

    வாழ்வை மாற்றிடவே
    பிறந்தாரே இயேசு ராஜன்
    வழியை காட்டிடவே
    பிறந்தாரே இயேசு ராஜன்-2 - விழுந்த மனுஷன

    Vizhuntha Manushana Meendum Uyarththa
    Paaviyaanavana Paraloakam Serkka-2
    Irulaay Iruntha Enna
    Velichchamaay Maatra
    Piranthaarae Engal Yesu Raajan-2

    Vaazhvai Matridavae
    Pirantharae Yesu Raajan
    Vazhiyai Kaattidavae
    Pirantharae Yesu Raajan-2 - Vizhuntha Manushana

    1.thoothar Potridavae Maeyppar Thozhuthidavae
    Mannin Mainthanaay Piranthaar Ivar-2
    Saaththaanin Thalaiyai Nasukkidavae
    Saaba Kattukalai Aruththidavae-2

    Vaazhvai Matridavae
    Pirantharae Yesu Raajan
    Vazhiyai Kaattidavae
    Pirantharae Yesu Raajan-2 - Vizhuntha Manushana

    2.paavam Poakkidavae Parisuththamaakkidavae
    Paaril Paalakanaay Piranthaar Ivar-2
    Than Pillaiyaai Ennai Maatridavae
    Thammoadu Ennai Saerththidavae-2

    Vaazhvai Matridavae
    Pirantharae Yesu Raajan
    Vazhiyai Kaattidavae
    Pirantharae Yesu Raajan-2 - Vizhuntha Manushana


    Pirandharae Yesu Rajan - பிறந்தாரே இயேசு ராஜன் :: Christmas Song Pirandharae Yesu Rajan  - பிறந்தாரே இயேசு ராஜன் :: Christmas Song Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.