Christmas Christmas - Athisayam Vol 10

    Christmas Christmas - Athisayam Vol 10


    Christmas Christmas Christmas Christmas எங்கும் மகிழ்ச்சி
    இதைக் கேளு கேளு கேளு இது உண்மை நிகழ்ச்சி - 2
    பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் - 2

    1. Hospital இல்லை Doctor, Nurse-ம் இல்லை
    Labor ward அந்த மாட்டுக் கொட்டகை தானே
    Mordern dress இல்லை format இல்லை
    hamat சின்ன பாலன் படுக்கை தானே
    Virgin Mary பெற்றெடுத்த தேவ பிள்ளைக்கு
    Happy Birthday பாடுவோம் Jesus-க்கு - (2) - பிறந்தார்

    2. Satellite இல்லை Internet -ம் இல்லை
    Star light ஒன்று வழி காட்டியதே
    SMS இல்லை Whatsapp இல்லை
    Angels மூலம் message எங்கும் பறவியதே
    Earth-இல் சமாதானம் உண்டானதே
    Mankind-இல் பிரியமும் உண்டானதே - (2) - பிறந்தார்

    3. Facebook இல்லை Twitter -ம் இல்லை
    Good News ஒன்று சாஸ்திரிகள் வழியே share ஆனதே
    Helicopter இல்லை aeroplane-ம் இல்லை
    Desert -இல Camel-கள் transport ஆனதே
    Shepherds அங்கு போனாங்க பாட்டு பாடவே
    Scientist அங்கு போனாங்க வாழ்த்திப் பணியவே - (2) - பிறந்தார்


    Tamil Christmas From Album : Athisayam Vol 10
    Christmas Christmas - Athisayam Vol 10 Christmas Christmas - Athisayam Vol 10 Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.