Pudhu Padal - புதுப்பாடல் :: Roshan Philip - Christking - Lyrics

    Pudhu Padal - புதுப்பாடல் :: Roshan Philip


    புதுப்பாடல் ஒன்று புவியின் மீதிலே தோன்றிய நன்னாளிது
    புண்ணியராம் விண்ணரசர் புகழான நேரமிது - 2

    பனிமுட்டுத் தூறல்கள் தனியாக முகம் மலர்ந்து
    மானிடர் பாவம் போக்க மறுரூப மனிதரானார் இயேசு - புதுப் பாடல்

    உலகத்தின் அகம் குளிர பெத்லெகேம் நகர்தனிலே
    ஏழ்மையின் சுவரங்களாக தாழ்மையின் தோழனானார் - புதுப்பாடல்


    Pudhu Padal - புதுப்பாடல் :: Roshan Philip Pudhu Padal - புதுப்பாடல் :: Roshan Philip Reviewed by Christking on December 10, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.