December Maatham :: Christmas Song | Alex Jacob - Christking - Lyrics

    December Maatham :: Christmas Song | Alex Jacob


    டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
    புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே
    Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே
    Christmas function நேரம் வந்தாச்சே - (2)
    மணமகனாய் உலகில் வந்தார்
    இறைமகனாய் அவதரித்தார் - டிசம்பர்

    1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்
    நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்
    ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்
    தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) - டிசம்பர்

    2) மனிதர்களின் வாழ்வதனை
    வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்
    பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்
    சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் - (2) - டிசம்பர்

    December Maatham Vanthachea kulu kulu kalam vanthachea
    Puthuputhu Ragam ennil vanthachea
    Jolly nearam vanthachea pudupudu thalam vanthachea
    Christmas function neram vanthachea (2)
    Manamaganaai ulagail vanthar
    Iraimaganaai avatharithaar - December

    1) Iratchagaraai intha ulagil vanthar
    Nammai meetpatharkai avatharithar
    Yelmaiyaga intha ulagil vanthaar
    Thammai thazhthi nammai uyara seithaar (2) - December

    2) Manithargalin vazhvathanai
    Vazhnthu katidathaan vanthuthithar
    Paavathai (saabathai) Avar yetru nammai kaathar
    Sathan meal yendrendrum vetri thanthar - (2) - December


    December Maatham :: Christmas Song | Alex Jacob December Maatham :: Christmas Song | Alex Jacob Reviewed by Christking on December 10, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.