Yaar Ivar - ஆர் இவர் - Christking - Lyrics

    Yaar Ivar - ஆர் இவர்


    ஆர் இவர் ஆராரோ
    இந்த அவனியின் மானிடனே
    ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த
    இவ்வற்புத பாலகனார்? - (2)

    1) மேசியா இவர்தானோ? - நம்மை
    மேய்த்திடும் நரர்கோனோ?
    ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
    அன்புள்ள மனசானே? - (2) ஆர்

    Aar ivar Aaraaroo
    Intha avaniyin manidaley
    Aanadai Kudilidai monamai Uthitha
    Iv varputha Palaganaar? - (2)

    1) Mesiya Ivarthano? - nammai
    Meithidum Nararkono?
    Aasaiyai Manitharukaai Marithidum Athi
    Anbulla Masaanoo? - (2) Aar


    Yaar Ivar - ஆர் இவர் Yaar Ivar - ஆர் இவர் Reviewed by Christking on January 01, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.