Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song - Christking - Lyrics

    Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song


    {கொல்கதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே} x2
    கோர மனிதர் கொலை செய்தார்
    {கோர காட்சி பார் மனமே} x2
    கொல்கதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே

    கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
    கள்ளர் நடுவில் கொலை மரத்தில்
    எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
    {எந்தன் ஜீவ நாயகா} x2
    கொல்கதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே

    என்னை மீட்ட கொலை மரமே
    அன்னையே நான் என்ன செய்வேன்
    என்னை உமக்கே ஒப்புவித்தேன்
    {என்றென்றுமாய் நான் வாழ} x2
    கொல்கதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே

    வானம் பூமி ஒன்றாய் இணைத்த
    வல்ல தேவா உமக்கே சரணம்
    வாடி வாடி கொலை மரத்தில்
    {நிற்கும் காட்சி பார் மனமே} x2
    கொல்கதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    {அல்லேலூயா என்றென்றும்} x2
    கொல்கதாவே கொலை மரமே
    கோர மரணம் பாராய் மனமே


    Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song Reviewed by Christking on March 29, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.