Sugamtharuveerae - சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா : Ebenezer,Benny Joshua - Christking - Lyrics

    Sugamtharuveerae - சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா : Ebenezer,Benny Joshua


    சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
    என் வியாதியின் வேதனையில்
    சுகம் தருவீரே-2
    மருத்துவர் முடியாது என்றாலும்
    நீர் என் பரிகாரி
    நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
    நீர் என் பரிகாரி

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4

    1.பிறவி முடவர்களை குணமாக்கினீர்
    உம் வார்த்தையின் வல்லமையால்
    நடக்க செய்தீர்
    பிறவி குருடர்களை குணமாக்கினீர்
    உம் வார்த்தையின் வல்லமையால்
    பார்க்க செய்தீர்
    உந்தன் தழும்புகளால் என்னையும்
    குணமாக்குமே
    உந்தன் வார்த்தையினால் என்னையும்
    சுகமாக்குமே-2

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4

    2.அவயங்கள் அனைத்தையுமே நீர் உருவாக்கினீர்
    ஒரு வார்த்தை சொல்லிடுமே
    அவை புதிதாகிடுமே-2
    மரித்த லாசரு கூட எழுந்தானே
    உந்தன் வார்த்தையால்
    இன்று என்னையும் கூட எழுப்புமே
    உந்தன் வார்த்தையால்

    சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
    என் வியாதியின் வேதனையில்
    சுகம் தருவீரே-2
    மருத்துவர் முடியாது என்றாலும்
    நீர் என் பரிகாரி
    நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
    நீர் என் பரிகாரி-2

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4

    sugam tharuveere yehova raffa
    en viyathiyin vethanayil
    sugam tharuveere-2
    maruththuvar mudiyaathu endralum
    neer en parigari
    nambikkai ellame izhanthaalum
    neer en parigari-2

    yehova raffa en parigari-4

    1.piravi mudavargalai gunamaakkineer
    um vaarththayin vallamayal
    nadakka seitheer
    piravi kurudargalai gunamaakkineer
    um vaarththayin vallamayal
    neer parkka seitheer
    unthan thazhumbugalaal ennayum gunamakkume
    unthan vaarththayinaal ennayum sugamakkume-2

    yehova raffa en parigari-4

    2.Avayangal anaiththayume neer uruvaakkineer
    oru vaarththai sollidume avai puthithaagidume-2
    mariththa lasaru kooda yezhunthaane
    unthan vaarththaiyaal
    indru ennaiyum kooda yezhuppume
    unthan vaarththaiyaal-2-sugam tharuveere


    Sugamtharuveerae - சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா : Ebenezer,Benny Joshua Sugamtharuveerae -  சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா : Ebenezer,Benny Joshua Reviewed by Christking on March 21, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.