Endhan Aathumavae - எந்தன் ஆத்துமாவே :- Ps. Prabhu Isaac - Christking - Lyrics

    Endhan Aathumavae - எந்தன் ஆத்துமாவே :- Ps. Prabhu Isaac


    எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
    உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2)

    1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2)
    கண்ணீரை துடைக்கும் இயேசு
    உன்னோடு இருக்கின்றாரே (2) - எந்தன் ஆத்துமாவே

    2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2)
    உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) - எந்தன் ஆத்துமாவே

    3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2)
    விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) - எந்தன் ஆத்துமாவே


    Endhan Aathumavae - எந்தன் ஆத்துமாவே :- Ps. Prabhu Isaac Endhan Aathumavae - எந்தன் ஆத்துமாவே :- Ps. Prabhu Isaac Reviewed by Christking on May 31, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.