Eazhumbiduven Oli Veesuven - எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் :- Reshma Abraham - Christking - Lyrics

    Eazhumbiduven Oli Veesuven - எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் :- Reshma Abraham


    எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்
    உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் - 2
    உம் அருளே போதுமே
    உம் கரமே தாங்குமே
    உதித்திடுமே மகிமை இங்கே

    சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்
    உலகினை என் பின் தள்ளிடுவேன் - 2
    பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்
    ஜீவா பாதை கண்களில் தெரியும் - 2

    பகைமை எண்ணம் விலக்கிடுவேன்
    தோழமை உணர்வை வளர்த்திடுவேன் - 2
    கோபதாபம் என்னை விட்டு மறையும்
    விண்ணக தாகம் எண்ணில் பெருகும் - 2

    அன்பை அவனியில் விதைத்திடுவேன்
    அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் - 2
    நன்மைகள் செய்து சிறந்திடுவேன்
    தீமை விலக்கி வாழ்ந்திடுவேன் - 2

    Eazhumbiduven oli veesuven
    Ulagin oliye umaipol balan tharuven - 2
    Um arule pothume
    Um karame thaangume
    Uthithidume magimai inge

    Siluvaiyai kanmun niruthiduven
    Ulaginai en pin thalliduven - 2
    Paava naatam yennai vittu vilagum
    Jeeva paathai kangalil theriyum - 2

    Pagaimai yennam vilakkiduven
    Thozhamai unarvai valarthiduven - 2
    Koba thaabam yennai vittu maraiyum
    Vinnaga thaagam yennil perugum - 2

    Anbai avaniyil vithaithiduven
    Arame siram mel aninthiduven - 2
    Nanmaigal seithu siranthiduven
    Theemai vilakki vazhnthiduven - 2


    Eazhumbiduven Oli Veesuven - எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் :- Reshma Abraham Eazhumbiduven Oli Veesuven - எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் :- Reshma Abraham Reviewed by Christking on June 01, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.