Ennai Kondru Potalum - என்னை கொன்று போட்டாலும் :- Ebenezer| Ben samuel - Christking - Lyrics

    Ennai Kondru Potalum - என்னை கொன்று போட்டாலும் :- Ebenezer| Ben samuel


    என்னை கொன்று போட்டாலும்
    உம்மை நம்பியிருப்பேன்
    நான் சாகும் வரையில்
    உம்மை நம்பியிருப்பேன்-2

    என்னை அழைத்தவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே
    உம்மை ஆராதிப்பேன்-2

    நான் ஆராதிக்கும் தேவன்
    என்னை தப்புவிப்பாரே
    என்னை விடுவியாமல் போனாலும்
    (நான்) ஆராதிப்பேன்-2

    தாவீதைப் போல் என்னை விரட்டி
    கொல்ல நினைத்தாலும்
    ஆமான் தூக்கு மரங்களை
    எனக்காய் செய்தாலும்-2

    என்னை அழைத்தவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே
    உம்மை ஆராதிப்பேன்-2

    நான் ஆராதிக்கும் தேவன்
    என்னை தப்புவிப்பாரே
    என்னை விடுவியாமல் போனாலும்
    (நான்) ஆராதிப்பேன்-2

    யோசேப்பை போல் என்னை அடித்து
    குழியில் போட்டாலும்
    யூதாசை போல் முத்தம் கொடுத்து
    காட்டிக் கொடுத்தாலும்-2

    என்னை அழைத்தவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே
    உம்மை ஆராதிப்பேன்-2

    நான் ஆராதிக்கும் தேவன்
    என்னை தப்புவிப்பாரே
    என்னை விடுவியாமல் போனாலும்
    (நான்) ஆராதிப்பேன்-2-என்னை கொன்று

    Ennai kondru pottalum
    Ummai nambi iruppen
    Naan saagum varaiyil
    Ummai nambi iruppen

    Ennai azhaithavare
    Ummai aaraathippen
    Unmayullavare
    Ummai aarathippen-2

    Naan aarathikkum Thevan
    Ennai thappuvippare
    Ennai viduviyaamal ponalum
    Naan aaraathipen-2

    Thaavethaippol ennai viratti
    Ennai kolla ninaiththaalum
    Aamaan thooku marangal
    Enakkai seithalum-2

    Ennai azhaithavare
    Ummai aaraathippen
    Unmayullavare
    Ummai aarathippen-2

    Naan aarathikkum Thevan
    Ennai thappuvippare
    Ennai viduviyaamal ponalum
    Naan aaraathipen-2

    Yoseppai pol ennai adiththu
    Kuzhiyil pottalum
    Yuthasaippol muththam koduththu
    Katti koduththalum-2

    Ennai azhaithavare
    Ummai aaraathippen
    Unmayullavare
    Ummai aarathippen-2

    Naan aarathikkum Thevan
    Ennai thappuvippare
    Ennai viduviyaamal ponalum
    Naan aaraathipen-2-Ennai kondru


    Ennai Kondru Potalum - என்னை கொன்று போட்டாலும் :- Ebenezer| Ben samuel Ennai Kondru Potalum - என்னை கொன்று போட்டாலும் :- Ebenezer| Ben samuel Reviewed by Christking on May 07, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.