Kirubaiyal Uyarthineerae - கிருபையால் உயர்த்தினீரே :- Andrew Dass - Christking - Lyrics

Kirubaiyal Uyarthineerae - கிருபையால் உயர்த்தினீரே :- Andrew Dass


ஒன்றும் இல்லாத என்னை
உம் கிருபையால் அழைத்தவரே (2)
தகுதி இல்லாத என்னை
உம் மகிமையால் உயர்த்தினீரே (2)

நன்றி நன்றி நன்றி அய்யா (2)
வாழ்நாள் முழுவதுமாய் (4)

மறவேன் உந்தன் கிருபையை(இரக்கத்தை) நான்
தருவேன் என்னை முழுவதுமாய் (2)
மீண்டும் மீண்டும் இடறி விழுந்தாலும்
கரம் நீட்டி என்னையும் தூக்கினீரே
உங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும்
கரங்களினால் என்னை மீட்டவரே

நன்றி நன்றி நன்றி அய்யா (2)
வாழ்நாள் முழுவதுமாய் (4)

சிலுவை அன்பை பார்த்ததினால்
பிழைத்து கொண்டேன் கிருபையினால்
ரத்தம் சிந்தி மீட்டதினால்
நிலை நிற்கிறேன் கிருபையினால்
உங்க கூட எப்போதும் உறவாட
ஆவியினால் என்னை நிரப்பிடுமே
உங்க கூட என்றென்றும் நடந்திட
மகிமையினால் என்னை நிரப்பிடுமே

நன்றி நன்றி நன்றி அய்யா (2)
வாழ்நாள் முழுவதுமாய் (4)

Ondrum illadha ennai
Um kirubaiyaal azhaithavarae (2)
Thaguthi illadha ennai um
Magimaiyaal uyarthineerae (2)

Nandri nandri nandri ayya (2)
Vaazh naal muzhuvathumaai (4)

Maraven undhan kirubaiyai (irakkathai) naan
Tharuven ennai muzhuvathumaai (2)
Meendum meendum idari vizhunthaalum
Karam Neeti ennaiyum thookineerae
Unga anbin nimitham ennai endrum
karangalinaal ennai meetavarae

Nandri nandri nandri ayya (2)
Vaazh naal muzhuvathumaai (4)

Siluvai anbai paarthathinaal
Pizhaithu konden kirubaiyinaal
Tatjana sinthi meetathinaal
Nilai nirkiren kirubaiyinaal
Unga kooda eppodhum uravaada
Aaviyinaal ennai nirappidumae
Unga kooda endrendrum nadanthida

Magimaiyinaal ennai nirappidumae

Nandri nandri nandri ayya (2)
Vaazh naal muzhuvathumaai (4)


Kirubaiyal Uyarthineerae - கிருபையால் உயர்த்தினீரே :- Andrew Dass Kirubaiyal Uyarthineerae -  கிருபையால் உயர்த்தினீரே :- Andrew Dass Reviewed by Christking on May 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.