Nambuvaen - நம்புவேன் :- Tony Thomas - Christking - Lyrics

Nambuvaen - நம்புவேன் :- Tony Thomas


நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

எனது வாழ்வின் வழிகள் எல்லாம்
அறிந்தவர் நீர் ஒருவரே
எல்லாவற்றையும் மாற்றினீரே
உம்மை நம்புவேன் (2)

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

உலகம் என்னை வெறுத்த போதும்
நீர் என்னை வெறுக்கவில்ல
எந்தன் கரத்தை பிடித்தீரே
உம்மை நம்புவேன் (2)

நம்புவேன் உம்மை நம்புவேன்
என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)


Nambuvaen - நம்புவேன் :- Tony Thomas Nambuvaen - நம்புவேன் :- Tony Thomas Reviewed by Christking on June 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.