Malaigal vilaginaalum - மலைகள் விலகினாலும் :- Pr.R.Reegan Gomez - Christking - Lyrics

Malaigal vilaginaalum - மலைகள் விலகினாலும் :- Pr.R.Reegan Gomez


மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை

நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே

1.கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர்

2.பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா



Malaigal vilaginaalum - மலைகள் விலகினாலும் :- Pr.R.Reegan Gomez Malaigal vilaginaalum - மலைகள் விலகினாலும் :- Pr.R.Reegan Gomez Reviewed by Christking on 15:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.