Unnathamaanavare - உன்னதமானவரே :- Aarathanai Vol - 12 - Christking - Lyrics

    Unnathamaanavare - உன்னதமானவரே :- Aarathanai Vol - 12


    உன்னதமானவரே உறைவிடமானவரே உமக்கே எங்கள் ஆராதனை (2)

    கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது (2)
    முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால் வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே (2)-உன்னதமானவரே

    சூழ்ந்து காக்கும் கேடகமே
    தாங்கி நடத்தும் நங்கூரமே (2)
    குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்
    கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம் (2)-உன்னதமானவரே

    வாதைகள் எங்களை அணுகிடாது
    பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது (2)
    வழிகளிலெல்லாம் எங்களை காத்திட பரலோக தூதர்கள் தந்தீரையா (2)-உன்னதமானவரே



    Unnathamaanavare - உன்னதமானவரே :- Aarathanai Vol - 12 Unnathamaanavare - உன்னதமானவரே :- Aarathanai Vol - 12 Reviewed by Christking on June 03, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.