Endhan Jeevan Yesuve - எந்தன் ஜீவன் இயேசுவே :- Perinbam - Christking - Lyrics

    Endhan Jeevan Yesuve - எந்தன் ஜீவன் இயேசுவே :- Perinbam


    எந்தன் ஜீவன் இயேசுவே
    என்னை மீட்டு கொண்டீரே
    எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே
    உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே
    என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா-2

    எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில்
    எல்லாம் ஆனவர் நீரே-2

    1.கருவினில் பெயர் சொல்லி
    என்னை அழைத்தீரே
    அழைத்த நொடி முதல்
    கண்ணின் மணி போல காத்தீரே
    உந்தன் கரத்தில் வரைந்தென்னை
    வழுவி செல்லாமல் வைத்தீரே
    உலகின் பாவ வழிகளில்
    சிதைந்து செல்லாமல் நடத்தியே
    என்னை உயர்த்தி வைத்தவரே
    உம்முயிர் கொடுத்து காத்தவர் நீரைய்யா

    எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில்
    எல்லாம் ஆனவர் நீரே-2

    2.இந்த பாரிலே உம்மை பாடவே
    என்னை தெரிந்து கொண்டீரே
    இசை பாடியே கவி பேசியே
    உந்தன் நாமத்தை உயர்த்தியே
    ஒரு சாட்சி வாழ்வினையே
    என்னில் நிலவ செய்தவரே
    உந்தன் முகத்தின் பொலிவினையே
    என்னில் ஒளிர செய்தவரே

    எனக்கெல்லாம் தந்தவர் நீரே
    என்னில் சுவாசம் விதைத்தவர் நீரே
    எனக்கெல்லாம் ஆனவர் நீரே
    இந்த வாழ்த்துக்குரியவர் நீரே-எந்தன் ஜீவன்

    Endhan Jeevan Yesuvae
    Ennai Meettukkondeerae
    Endhan Paavam Anaithaiyum Sumandheerae
    Undhan Anbil Enai Karam Piditheerae
    Ennai Meetta Devanae Neer Yesaiyya... X(2)

    Ellaam Thandhavar Yenakkul Vandhennil
    Yellaamaanavar Neerae X(2)

    Karuvinil Peyar Solli Yennai Azhaiththeerae
    Azhaiththa Nodimudhal Kannin Manipola Kaathirae
    Undhan Karaththil Varaindhennai Vazhuvi Sellaadhu Vaiththeerae
    Ulagin Paava Vazhgalil Sidhaindhu Sellaamal Nadaththiyae
    Ennai Uyarththi Vaiththavarae
    Ummuyir Koduththu Kaaththavarae Neeraiyyaa...

    Ellaam Thandhavar Yenakkul Vandhennil
    Yellaamaanavar Neerae X(2)

    Indha Paarilae Ummai Paadavae Ennai Therindhu Kondeerae
    Isai Paadiyae Kavi Paesiyae Undhan Naamaththai Uyarththiyae
    Oru Saatchi Vaazhvinaiyae Ennil Nilava Seidhavarae
    Undhan Mugaththin Polivinaiyae Ennil Oliraseidhavarae

    Yenakku Ellaam Thandhavar Neere
    Ennil Swasam Vidhaithavae Neerae
    Yenakku Yellaamaanavar Neerae
    Indha Vaazhthukkuriyavar Neerae
    Aa..a..a..a...a...a.a....aa..

    Endhan Jeevan Yesuvae
    Ennai Meettukkondeerae
    Endhan Paavam Anaithaiyum Sumandheerae
    Undhan Anbil Enai Karam Piditheerae
    Ennai Meetta Devanae Neer Yesaiyya

    Endhan Jeevan Yesuve - எந்தன் ஜீவன் இயேசுவே :- Perinbam Endhan Jeevan Yesuve - எந்தன் ஜீவன் இயேசுவே :- Perinbam Reviewed by Christking on July 07, 2019 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.