Irudhi Naalum - இறுதி நாளும் :- Pas. Leonard Giftson Donald E - Christking - Lyrics

    Irudhi Naalum - இறுதி நாளும் :- Pas. Leonard Giftson Donald E


    இறுதி நாளும் வந்திட்டதே
    பிரிந்து சென்றிடும் நேரம் இதே-2
    எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
    முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2

    நல்ல போராட்டத்தை போராடினேன்
    ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2
    உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
    என்று என்னை அழைப்பார்
    கட்டி அணைத்திடுவார்-2

    அந்நிய கண்களால் அல்லவே
    என் சொந்த கண்களால் பார்ப்பேனே
    என் மீட்பரோடு நான்இருப்பேனே
    நித்திய காலமும் வாழ்வேனே-2


    Irudhi Naalum - இறுதி நாளும் :- Pas. Leonard Giftson Donald E Irudhi Naalum -  இறுதி நாளும் :- Pas. Leonard Giftson Donald E Reviewed by Christking on July 23, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.