Manniyungal Endru Sonnavarae - மன்னியுங்கள் என்று சொன்னவரே

    Manniyungal Endru Sonnavarae - மன்னியுங்கள் என்று சொன்னவரே


    மன்னியுங்கள் என்று சொன்னவரே
    மன்னிக்கும் இதயம் தாரும் - 2

    மன்னிக்கும் இதயம் தாரும் - 4

    சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
    மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
    எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
    வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்

    துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
    துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
    சபித்தோரை நேசிக்கிறேன்
    சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்

    நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
    வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
    பகைத்தவரை மன்னிக்கிறேன்
    பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்

    Manniyungal Endru sonnavare
    Mannikkum ithayam thaarum-2

    Mannikkum ithayam thaarum - 4 - Manniyungal

    Siluvaiyin anbai ootrum aiya
    Mannikkum ullaththai tharum aiya
    Ethirththavarai mannikkiren
    Veruththavarai mannikkiren - 2 - Manniyungal

    Thunbangal thanthorai mannikkiren
    Throgangal seithorai mannikkiren
    Sabiththirai nesikkiren
    Saththuruvai nesikkiren - 2 - Manniyungal

    Ninthaigal Seithorai mannikkiren
    Vethanai aliththorai mannikkiren
    Pataiththavarai mannikkiren
    Palamuraigal mannikkiren - 2 - Manniyungal


    Manniyungal Endru Sonnavarae - மன்னியுங்கள் என்று சொன்னவரே Manniyungal Endru Sonnavarae - மன்னியுங்கள் என்று சொன்னவரே Reviewed by Christking on July 23, 2019 Rating: 5

    1 comment:

    1. Kindly include the lyricist name as Bro.Mohan C Lazarus.

      ReplyDelete

    Powered by Blogger.