Anbin Dheivam - அன்பின் தெய்வம் :- Vinson sam - Christking - Lyrics

    Anbin Dheivam - அன்பின் தெய்வம் :- Vinson sam


    அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
    உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2)
    உங்க சமூகம் ஒன்றே போதும்
    அதற்கு ஈடே இல்லை ஏதும்
    அழகே உயிரே இயேசுவே - ஓ (2)

    1.பதினாயிரங்களிலே சிறந்தவர்
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    பாவத்தை பாராத சுத்த கண்ணரே
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    உங்க சமூகம் ஒன்றே போதும்
    அதற்கு ஈடே இல்லை ஏதும்
    அழகே உயிரே இயேசுவே - ஓ (2)

    2.சாந்த சொரூபியே நீர் தானே
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    பரலோக பாதையே நீர் தானே
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    உங்க சமூகம் ஒன்றே போதும்
    அதற்கு ஈடே இல்லை ஏதும்
    அழகே உயிரே இயேசுவே - ஓ (2)- அன்பின் தெய்வம்



    Anbin Dheivam - அன்பின் தெய்வம் :- Vinson sam Anbin Dheivam - அன்பின் தெய்வம் :- Vinson sam Reviewed by Christking on August 12, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.