Kadaisi Kaalam Nerungittre - கடைசி காலம் நெருங்கிற்றே :- Jaya Sekar - Christking - Lyrics

    Kadaisi Kaalam Nerungittre - கடைசி காலம் நெருங்கிற்றே :- Jaya Sekar


    கடைசி காலம் நெருங்கிற்றே
    கர்த்தரின் வருகை சமீபமே
    கொடிய நாட்கள் கண்முன்னே
    கொலை வெறிகளும் நித்தமுமே-2

    நண்பனே நண்பனே உன் நிலை
    யாதென உணர்வடையாயோ-2

    கள்ள போதகமும் கரடு முரடும்
    காலூன்றி விட்ட இக்காலத்திலே
    கொள்ளை லாபங்களும் கொடூர செயலும்
    கோலோச்சும் உலகிலே-2

    நண்பனே நண்பனே உன் நிலை
    யாதென உணர்வடையாயோ-2

    வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டது
    வாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டது
    லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது
    நாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2

    நண்பனே நண்பனே உன் நிலை
    யாதென உணர்வடையாயோ-2

    சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்
    சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளை
    எரி நரகம் கொண்டு சேர்க்கும்
    ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால்-2

    நண்பனே நண்பனே உன் நிலை
    யாதென உணர்வடையாயோ-2

    {Kadaisi Kaalam Nerungittre
    Kartharin Varugai Samibame
    Kodiya Naatkal Kanmune
    Kollai Verigalum Nithamume} x2
    {Nanbanae Nanbanae
    Unnillaiyathena Unnarvadayaayo} x2

    {Kala Pothagamum
    Karadu Muradum
    Kaalundri Vitta Ikkalathilae
    Kollai Labangallum
    Kodura Seyallum
    Kollochuum Ullagilae} x2
    {Nanbanae Nanbanae
    Unnillaiyathena Unnarvadayaayo} x2

    {Vanjanai Yemaatru Vallanthu Vittathu
    Vazhvin Nillayo Thalarnthu Vittathu
    Lanjamum Ullalum Perugi Vittathu
    Naalelam Nimathi Thozhainthu Vittathu} x2
    {Nanbanae Nanbanae
    Unnillaiyathena Unnarvadayaayo} x2

    {Cinema Ullagum
    Sittrinba Perukkum
    Serazhithidum Vazhkai Nillaigalai
    Yerinaragam Kondu Serkkum
    Yetra Niyayatheerpukku Pinnal} x2
    {Nanbanae Nanbanae
    Unnillaiyathena Unnarvadayaayo} x2



    Kadaisi Kaalam Nerungittre - கடைசி காலம் நெருங்கிற்றே :- Jaya Sekar Kadaisi Kaalam Nerungittre - கடைசி காலம் நெருங்கிற்றே :- Jaya Sekar Reviewed by Christking on August 22, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.