Yesuve Neer Illamal - இயேசுவே நீர் இல்லாமல் :- Jeswin Samuel - Christking - Lyrics

    Yesuve Neer Illamal - இயேசுவே நீர் இல்லாமல் :- Jeswin Samuel


    இயேசுவே என் இயேசுவே
    நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே

    நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
    உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
    நன்றி இயேசுவே -4

    பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
    உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
    உம் பெலன் போதுமே -4

    பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
    கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
    யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
    தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
    உம் அன்பு போதுமே
    உம் துணை போதுமே -2

    Yesuvae en yesuvae
    Neer illamal enakku yarumillaiyae
    Nan seidha paavangal pala ahyiram
    Um rathathal ennai meetukondirae
    Nandri Yesuvae (x4) Yesuvae

    Belanillamal nan nindra veylayil
    Um belathalae ennai thangi kondeerae
    Um Belanpodhumae (x4) Yesuvae

    Paadhai theriyammal nan azhudha veylayil
    kanneerai thudaithu endhan karam pidithirae
    Yarumillai endru yengum nerathil
    thozhanai pol thondri thol koduthirae
    Um anbu poduhumae
    Um thunai podhumae (X2)



    Yesuve Neer Illamal - இயேசுவே நீர் இல்லாமல் :- Jeswin Samuel Yesuve Neer Illamal - இயேசுவே நீர் இல்லாமல் :- Jeswin Samuel Reviewed by Christking on August 22, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.