Kadal Ennum Ulaghil - கடல் என்னும் உலகில் :- Jozsua Hoshea - Christking - Lyrics

    Kadal Ennum Ulaghil - கடல் என்னும் உலகில் :- Jozsua Hoshea


    கடல் என்னும் உலகில்
    படகு என்னும் பயணத்தில்
    கரை தேடி திரியும் மகனே

    கடல் என்னும் உலகில்
    படகு என்னும் பயணத்தில
    கரை தேடி திரியும் மகளே

    கரைகள் நிறைந்த வாழ்வு
    குறைகள் ஏராளம் ஏராளம்
    அலைமோதும் அலைகளோ எங்கும்

    என்னை மீட்க யாருமில்லை
    எங்கும் திரும்ப இருள்
    என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே

    வெள்ளிச்சம் தேடி கண்கள்
    துடுப்பை பிடிக்க கரங்கள்
    கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே

    செய்வதறியாமல் நானும்
    பயமும் திகைப்பும்
    என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ

    கண்டேன் கலங்கரை விளக்கை

    கண்டேன் வெள்ளை சிங்காசனம்
    கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை

    கடல் என்னும் உலகமோ
    படகு என்னும் பயணமோ
    பயமும் திகைப்பும் இல்லை அவர் என்னோடு

    கடல் என்னும் உலகமோ
    படகு என்னும் பயணமோ
    பயமும் திகைப்பும் இல்லை அவர் உன்னோடு

    Kadal Ennum Ulaghil
    Padagu Ennum Payanathil
    Karai Thedi Thiryum Maganae

    Kadal Ennum Ulaghil
    Padagu Ennum Payanathil
    Karai Thedi Thiryum Magalae

    Karaigal Niraintha Vazhvhu
    Kuraigal Yeralam Yeralam
    Alaimothum Alaigalo Engum

    Ennai Meetka Yaarumillai
    Engum Thirumba Irul
    Ennai Amullthi Soolnthu Kolluthey

    Vellicham Thedi Kanngal
    Thuduppai Pidikka Karangal
    Karaiyei Thedi Ullam Indru Yenguthey

    Seivathariyamal Naanum
    Bayamum Theegaipum
    Ennai Nerukkum Soolnilai Ithuvoo

    Kanden Kalangarai Vilakai

    Kanden Vellai Singasanam
    Kanden Enthan Thagapanin Kangalai

    Kadal Ennum Ulaghamo
    Padagu Ennum Payanamo
    Bayamum Thigaipum Illai Avar Ennodu

    Kadal Ennum Ulaghamo
    Padagu Ennum Payanamo
    Bayamum Thigaipum Illai Avar Unnodu



    Kadal Ennum Ulaghil - கடல் என்னும் உலகில் :- Jozsua Hoshea Kadal Ennum Ulaghil - கடல் என்னும் உலகில் :- Jozsua Hoshea Reviewed by Christking on August 29, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.