Vazhi Nadathum - வழி நடத்தும் :- Cathrine Ebenesar - Christking - Lyrics

    Vazhi Nadathum - வழி நடத்தும் :- Cathrine Ebenesar


    போதனை வழியை காட்டி நல்ல
    போதனை செய்வார்-2
    ஏகும் சுத்தர் மீது கண்கள்
    இருத்தி நடத்துவார்
    இயேசு திருத்தி நடத்துவார்

    வழி நடத்தும் வல்ல தேவன்
    வாழ்வில் நாயகனே
    வாழ்வில் நாயகனே
    நம் தாழ்வில் தாயகனே-2

    பரதேசப் பிரயாணிகளே நாம்
    வாழும் பாரினிலே-2
    பரமானந்தத்தோடே செல்வோம்
    பரமன் நாட்டினிற்கே - இயேசு
    பரன் தம் வீட்டினிற்கே

    வழி நடத்தும் வல்ல தேவன்
    வாழ்வில் நாயகனே

    காடானாலும் மேடானாலும்
    கடந்து சென்றிடுவோம்-2
    பாடானாலும் பாடிச் செல்வோம்
    பரவசமுடனே - இயேசு
    பரன் தான் நம்முடனே!

    வழி நடத்தும் வல்ல தேவன்
    வாழ்வில் நாயகனே
    வாழ்வில் நாயகனே
    நம் தாழ்வில் தாயகனே-2

    {Pogum Vazhiyai
    Kaati Nalla
    Podhanai Seivaar} X2
    Yegum Suththar
    Meedhu Kangal
    Iruththi Nadathuvaar
    Yesu
    Thiruthi Nadathuvaar
    Vazhi Nadaththum
    Valla Devan
    {Vaazhvil Naayaganae} X2
    Nam Thaazhvil Thaayaganae
    Vazhi Nadaththum
    Valla Devan
    Vaazhvil Naayaganae
    {Paradesa
    Prayanigale Naam
    Vaazhum Paarinile} X2
    Paramanandhathodu Selvom
    Paraman Naatinirke
    Yesu Paran Tham Veetinirke
    Vazhi Nadaththum
    Valla Devan
    Vaazhvil Naayaganae
    {Kaadanaalum
    Medaanaalum
    Kadanthu Sendriduvom} X2
    Paadanaalum
    Paadi Selvom
    Paravasamudane
    Yesu Paran Than Nammudane
    Vazhi Nadaththum
    Valla Devan
    {Vaazhvil Naayaganae} X2
    Nam Thaazhvil Thaayaganae
    Vazhi Nadaththum
    Valla Devan
    Vaazhvil Naayaganae


    Vazhi Nadathum - வழி நடத்தும் :- Cathrine Ebenesar Vazhi Nadathum - வழி நடத்தும் :- Cathrine Ebenesar Reviewed by Christking on August 29, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.