Nalla Devan Neer - நல்ல தேவன் நீர் :- Unnadhar Neerae- 2 - Christking - Lyrics

    Nalla Devan Neer - நல்ல தேவன் நீர் :- Unnadhar Neerae- 2


    நல்ல தேவன் நீர் என்றும்
    நல்ல தேவன் நீர் – 2

    1. உம்மை பாடி போற்றுவேன்
    செய்த எல்லா நன்மைக்காய் – 2
    நல்லவரே வல்லவரே என்றும்
    நன்மைகள் செய்பரே – 2

    2. தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து
    பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் – 2
    தூய இரத்தத்தால் என்னை கழுவி
    உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே – 2

    3. உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே
    கூடாததொன்றும் இல்லையே – 2
    ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து
    நிறைவாய் என்னை வாழ வைத்தீர் – 2

    Nalla Devan Neer
    Entrum Nalla Devan Neer – 2

    1. Ummai Padi Poatruven
    Seitha Ella Nanmaikai – 2
    Nallavarae Vallavarae Entrum
    Nanmaigal Seibavarae – 2

    2. Thalvilae Iruntha Ennai Thukiyeduthu
    Paavangal Paaramal Anaithukondeer – 2
    Thuya Rathathal Ennai Kaluvi
    Um Sontha Pillayai Maatrinirae – 2

    3. Ummalae Ellam Koodum Enteerae
    Koodath Thathontum Illaiae – 2
    Ontrum Illaimaiyil Ellamae Thanthu
    Niraivai Ennai Valzhavaitheer – 2



    Nalla Devan Neer - நல்ல தேவன் நீர் :- Unnadhar Neerae- 2 Nalla Devan Neer - நல்ல தேவன் நீர் :- Unnadhar Neerae- 2 Reviewed by Christking on August 07, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.