En Samathanathin - என் சமாதானத்தின் :- Vijay - Christking - Lyrics

    En Samathanathin - என் சமாதானத்தின் :- Vijay


    என் சமாதானத்தின் காரணரே
    யெகோவா ஷாலோம் நீரே-2
    பயமின்றி வாழவைப்பீர்
    என் பகைஞரை விலக்கிடுவீர்-2

    ஆறுதலின் தெய்வமே
    நீரே என் தெய்வமே
    என் ஆறுதலின் தெய்வமே
    உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

    உமது செய்கைகளால்
    என்னை மகிழ்ச்சியாக்கினீரே-2
    உமது கரத்தின் கிரியைகளால்
    ஆனந்த சத்தமிடுவேன்-2

    ஆறுதலின் தெய்வமே
    நீரே என் தெய்வமே
    என் ஆறுதலின் தெய்வமே
    உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

    எந்தன் பெலவீனத்தில்
    உம் பெலன் தாங்கிடுதே-2
    நீரே என் பரிகாரி
    என் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின்

    .
    English


    En Samathanathin - என் சமாதானத்தின் :- Vijay En Samathanathin - என் சமாதானத்தின் :- Vijay Reviewed by Christking on September 09, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.