Marakkappaduvathillai - மறக்கப்படுவதில்லை - Christking - Lyrics

    Marakkappaduvathillai - மறக்கப்படுவதில்லை


    மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
    மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
    நீர் செய்த நன்மைகள் ஏராளமே
    தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை

    1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
    தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2

    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
    மறக்கப்படுவதில்லை
    2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
    எனக்காக என் முன்னே நின்றவரே-2
    தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
    எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2

    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
    மறக்கப்படுவதில்லை

    Marakkappaduvathillai endru vakkuraiththeere
    Maravaamal thinamum ennai
    nadaththi vantheere-2
    Neer seitha nanmaigal yeraalame
    Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe-2

    Marakkappaduvathillai 1. Kalangina nerangalil kai thookkineer
    Thaviththitta nerangalil thangi nadaththineer-2
    Udainthitta nerangalil uruvaakkineer
    Sornthitta nerangalil soozhnthu kondeer-2

    Thinam thinam nandri solgiren
    Ninaiththu thinam nandri solgiren-2-
    Marakkappaduvathillai

    2. Ulagame enakkethiraai ezhuntha pothu
    Enakkaaga en munne nindravare-2
    Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu
    Ethirththavar munbaaga uyarththineere-2

    Thinam thinam nandri solgiren
    Ninaiththu thinam nandri solgiren-2-
    Marakkappaduvathillai



    Marakkappaduvathillai - மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai - மறக்கப்படுவதில்லை Reviewed by Christking on September 25, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.