Pudhu Kirubaigal - புது கிருபைகள் :- Pas JohnSamJoyson - Christking - Lyrics

    Pudhu Kirubaigal - புது கிருபைகள் :- Pas JohnSamJoyson


    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே-2

    என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்டது என் பாக்கியமே
    இதை விடவும் பெரிதான மேன்மை
    வேறு ஒன்றும் இல்லையே-2

    1.நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்-2
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணி போல காத்திட்டீர்-2-என் இயேசுவே

    2.பாதங்கள் சறுக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்-2
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னை பாடி மகிழ வைத்தீர்-2-என் இயேசுவே

    Puthu kirubaigal thinam thinam thanthu
    Ennai nadathi selbavarae
    Anuthinamum um karam neeti
    Ennai aseervathipavarae

    En yesuvae ummai sonthamaaga kondathen baakiyamae
    Ithai vidavum perithaana menmai
    Verontrum ilaiyae

    1. Naer vazhiyaai ennai nadathineer
    Neethiyin paathaiyil nadathineer
    Kaariyam vaaika seitheer
    Ennai kanmani pol kaathiteer – en yesuvae

    2. Paathangal sarukina velaiyil
    Patharaatha karam neeti thaangineer
    Paaramellam neekineer
    Ennai paadi magizha vaitheer – en yesuvae



    Pudhu Kirubaigal - புது கிருபைகள் :- Pas JohnSamJoyson Pudhu Kirubaigal - புது கிருபைகள் :- Pas JohnSamJoyson Reviewed by Christking on September 24, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.