En Devanae - என் தேவனே :- Fr.S.J. Berchmans - Christking - Lyrics

    En Devanae - என் தேவனே :- Fr.S.J. Berchmans



    என் தேவனே என் இராஜனே
    தேடுகிறேன் அதிகாலமே-2
    தேவையெல்லாம் நீர்தானைய்யா
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே

    1.தண்ணீரில்லா நிலம் போல
    தாகமாயிருக்கிறேன்-2
    உம் வல்லமை உம் மகிமை
    உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2

    தேவையெல்லாம் நீர்தானைய்யா
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே

    2.படுக்கையிலும் நினைக்கின்றேன்
    நடு இரவில் தியானிக்கின்றேன்-2
    உம் நினைவு என் கனவு
    உறவெல்லாம் நீர்தானைய்யா-2

    தேவையெல்லாம் நீர்தானைய்யா
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே

    3.மேலானது உம் பேரன்பு
    உயிரினும் மேலானது-2
    என் உதடு உம்மை துதிக்கும்
    உயிருள்ள நாட்களெல்லாம்-2

    தேவையெல்லாம் நீர்தானைய்யா
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே


    En Devane En Rajanae
    Thedugiren Athikaalame-2
    Thevayellaam Neerthaanayya
    Jeevanulla Natkalellaam-En Devane

    1.Thanneerilla nilam pola
    Thaagamayirukkiren-2
    Um vallamai um magimai
    Ullam ellaam yenkuthayyaa-en-2

    Thevayellaam Neerthaanayya
    Jeevanulla Natkalellaam-En Devane

    2.Padukkayilum ninaikkindren
    Nadu iravil thiyanikkindren-2
    Um ninaivu en kanavu
    Uravellaam neerthaanayyaa-2

    Thevayellaam Neerthaanayya
    Jeevanulla Natkalellaam-En Devane

    3.Melaanthu um peranbu
    Uyirinum melaanathu-2
    En uthadu ummai thuthikkum
    Uyirulla naatkalellaam-2

    Thevayellaam Neerthaanayya
    Jeevanulla Natkalellaam-En Devane



    En Devanae - என் தேவனே :- Fr.S.J. Berchmans En Devanae - என் தேவனே :- Fr.S.J. Berchmans Reviewed by Christking on October 18, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.