Magimai Niranthavarae - மகிமை நிறைந்தவரே :- Bobby Leonard |Jerushan Amos - Christking - Lyrics

    Magimai Niranthavarae - மகிமை நிறைந்தவரே :- Bobby Leonard |Jerushan Amos



    மகிமை நிறைந்தவரே
    கனத்திற்கு பாத்திரரே
    துதியும் புகழும் உமக்குத்தானே
    தூயவரே உம்மை துதித்திடுவேன்-2

    1.ஆதி முதலாய் உந்தன் அன்பை
    அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா-2
    கனமும் மகிமையும் நிறைந்தவரே
    உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்-2-மகிமை

    2.வேடன் வைத்த கண்ணிக்கும்
    நீரே என்னை தப்புவித்தீர்-2
    சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
    நீரே என்னை காக்கின்றீர்-2-மகிமை

    3.எண்ணில் அடங்கா நன்மைகளை
    எந்தன் வாழ்வில் செய்தவரே-2
    இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
    சிறந்த நாமம் இல்லையப்பா-2-மகிமை


    English


    Magimai Niranthavarae - மகிமை நிறைந்தவரே :- Bobby Leonard |Jerushan Amos Magimai Niranthavarae - மகிமை நிறைந்தவரே :- Bobby Leonard |Jerushan Amos Reviewed by Christking on October 03, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.