Munnorgal Um Meethu - முன்னோர்கள் உம் மீது :- Fr.S.J.Berchmans - Christking - Lyrics

    Munnorgal Um Meethu - முன்னோர்கள் உம் மீது :- Fr.S.J.Berchmans



    Scale: E-Minor - 4/4 - T-115

    முன்னோர்கள் உம் மீது
    நம்பிக்கை வைத்தார்கள்
    நம்பியதால் விடுத்தீர்-2

    வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
    விடுவிக்கப்பட்டார்கள்
    (முகம்) வெட்கப்பட்டு போகவில்லை
    ஏமாற்றம் அடையவில்லை

    1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
    நிறைவேற்ற வல்லவர் என்று-2
    தயங்காமல் நம்பினதால்
    ஆபிரகாம் தகப்பனான்-2

    அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
    வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்

    2. சிறையிருப்பை திருப்புவேன் என்று
    கர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2
    பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
    ஜெபித்து ஜெயம் எடுத்தான்-2

    அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
    வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்

    3. தேசத்திற்கு திரும்பி போ நீ
    நன்மை செய்வேன் என்று சொன்னாரே-2
    அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
    ஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2

    அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
    வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்


    Scale: E-Minor - 4/4 - T-115

    Munnorgal Um meethu
    Nambikkai vaiththargal
    Nambiyathaal viduviththeer-2

    Vendinaargal Kooppittaargal
    Viduvikkappattaargal
    (Mugam) Vetkappattu pogavillai
    Yematram adayavillai-2-Munnorgal

    1.Karththar koduththa vaakkuruthiyai
    Niraivetra vallavar endru-2
    Thayangaamal nambinathaal
    Aabiraham thagappan aanaan-2

    Arikkai seivom jeyam eduppom
    Vakkuruthiyai pidiththukkondu-2-Munnorgal

    2.Sirayiruppai thiruppuven endru
    Karuththai sonna vaakkuruthiyai-2
    Piditthukkondu thaaniyel andru
    Jebiththu jeyam eduththaan-2

    Arikkai seivom jeyam eduppom
    Vakkuruthiyai pidiththukkondu-2-Munnorgal

    3.Desaththirku thirumbi po nee
    Nanmai seiven endru sonnare-2
    Antha thiru vaarththayai pidiththukkondu
    Jacob jeyam eduththaan-2

    Arikkai seivom jeyam eduppom
    Vakkuruthiyai pidiththukkondu-2-Munnorgal


    Em            
    முன்னோர்கள் உம் மீது
    Am          Bm
    நம்பிக்கை வைத்தார்கள்
    D         Am
    நம்பியதால் விடுத்தீர்-2
    
    C                G                   
    வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
    Em         Bm
    விடுவிக்கப்பட்டார்கள்
    D                   A
    (முகம்) வெட்கப்பட்டு போகவில்லை
    D             A
    ஏமாற்றம் அடையவில்லை
    
     C               G
    கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
    D           Em
    நிறைவேற்ற வல்லவர் என்று-2
    D          Bm
    தயங்காமல் நம்பினதால்
    C       D    Em
    ஆபிரகாம் தகப்பனான்-2
    
    A                      
    அறிக்கை செய்வோம்
    C
    ஜெயம் எடுப்போம்
    B                          Em
    வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள்
    


    Munnorgal Um Meethu - முன்னோர்கள் உம் மீது :- Fr.S.J.Berchmans Munnorgal Um Meethu - முன்னோர்கள் உம் மீது :- Fr.S.J.Berchmans Reviewed by Christking on October 06, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.