Natchathiram Vaanil - நட்சத்திரம் வானத்தில் :- Rev Paul Thangiah - Christking - Lyrics

    Natchathiram Vaanil - நட்சத்திரம் வானத்தில் :- Rev Paul Thangiah



    நட்சத்திரம் வானத்தில் வந்தது
    மேசியாவின் பிறப்பை சொன்னது-2
    கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்து
    அவரை கண்டடைந்தார்கள்

    இயேசு பாலனை தேடியே சென்றனர்
    நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4

    1.நமக்கொரு பாலகன் பிறந்தாரே
    நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
    கர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமே
    அதிசயமானவர் அவரே-2

    இயேசு பாலனை தேடியே சென்றனர்
    நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

    2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனே
    நித்திய பிதாவும் அவரே
    சமாதான பிரபுவே சர்வ ஜோதியே
    இராஜாதி இராஜனும் அவரே-2

    இயேசு பாலனை தேடியே சென்றனர்
    நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2


    {Natchathiram Vaanathil Vandhadhu
    Messiyaavin Pirappai Sonnadhu
    Kilakkin Saasthirigal
    Yesuvai Theadi Vandhu
    Avarai Kandadaindhaargal} x2
    {Yesu Paalanai Thediyae Senranar
    Naamum Yesuvai
    Thediyae Selluvom} x3

    {Namakkoru Paalahan
    Pirandhaarae
    Namakkoru Kumaaran Kodukkapattaarae
    Karthathuvam Avarin
    Tholil Irukkumae
    Adhisayamaanavar Avarae} x2
    {Yesu Paalanai Thediyae Senranar
    Naamum Yesuvai
    Thediyae Selluvom} x2

    {Aalosanai Kartharae
    Vallamayin Dhevanae
    Nithiya Pidhaavum Avarae
    Samaadhaana Prabuvae
    Satva Jodhiyae
    Raajaadhi Raajanum Avarae} x2
    {Yesu Paalanai Thediyae Senranar
    Naamum Yesuvai
    Thediyae Selluvom} x2
    {Natchathiram Vaanathil Vandhadhu
    Messiyaavin Pirappai Sonnadhu
    Kilakkin Saasthirigal
    Yesuvai Theadi Vandhu
    Avarai Kandadaindhaargal} x2
    {Avarai Kandadaindhaargal} x2



    Natchathiram Vaanil - நட்சத்திரம் வானத்தில் :- Rev Paul Thangiah Natchathiram Vaanil - நட்சத்திரம் வானத்தில் :- Rev Paul Thangiah Reviewed by Christking on October 05, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.