Nadha Neer - நாதா நீர் :- Bro.Jasper Philip - Christking - Lyrics

    Nadha Neer - நாதா நீர் :- Bro.Jasper Philip



    நாதா நீர் என் தகப்பன்
    தேவா நான் உம் பிள்ளை – 2
    இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2

    உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
    அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
    உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
    உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே. – நாதா……….
    உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
    உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
    எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
    எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே


    English


    Nadha Neer - நாதா நீர் :- Bro.Jasper Philip Nadha Neer - நாதா நீர் :- Bro.Jasper Philip Reviewed by Christking on October 26, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.