Thooyavare Parisutharae - தூயவரே பரிசுத்தரே :- Christina Beryl Edward - Christking - Lyrics

    Thooyavare Parisutharae - தூயவரே பரிசுத்தரே :- Christina Beryl Edward



    தூயவரே பரிசுத்தரே
    துதிக்கு பாத்திரரே
    தூயவரே நல்லவரே
    வாழ்வின் ஆதாரமே

    உம்மை போற்றுவேன் பாடுவேன்
    என்றும் பாடி துதிப்பேன்
    உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்
    சர்வ வல்லவரே-தூயவரே...

    1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்து
    நடத்திடும் தேவன் நீரல்லவோ
    தாழ்வினுலும் அழிவினிலும்
    உயர்த்திடும் தேவன் நீரல்லவோ
    -உம்மை போற்றுவேன்

    2.உம் அன்பினால் அரவணைத்து
    தேற்றிடும் தேவன் நீரல்லவோ
    தனிமையிலும் வறுமையிலும்
    காண்கின்ற தேவன் நீரல்லவோ
    -உம்மை போற்றுவேன்


    English


    Thooyavare Parisutharae - தூயவரே பரிசுத்தரே :- Christina Beryl Edward Thooyavare Parisutharae - தூயவரே பரிசுத்தரே :- Christina Beryl Edward Reviewed by Christking on October 26, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.