Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே :- Vinny Allegro - Christking - Lyrics

    Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே :- Vinny Allegro



    பரிசுத்த அலங்கார துதியுடனே
    பரம பிதாவை பணிந்து தொழுவேன்

    பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

    1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
    பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
    மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
    - பகலிரவு

    2, பரிசுத்த ஆவியான துணையாளரே
    பரிவோடு என்னக்காக வேண்டினீரே
    பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
    - பகலிரவு


    Parisutha alangara thudhiyudane
    Parama Pidhavai pannindhu thozhuvaen

    Pagaliravu oiyvilla pugazh paadal paaduvaen
    Parisuthar Parisuthar Parisuthar
    Parisuthar Parisuthar Parisuthar Neerae

    1, Siluvai sumandhu paava sirai pokka sitham kondu
    Parisutha ratham sindhi meetavare
    Marith uyirth thezhundhavare marannathai vendravare
    - Pagaliravu

    2, Parisutha aaviyaana thunaiyallare
    Parivodu ennakkaga venndinire
    Balathinaal idaikattum param porulle
    - Pagaliravu



    Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே :- Vinny Allegro Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே :- Vinny Allegro Reviewed by Christking on October 26, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.