En Mel Ninaivaai - என் மேல் நினைவாய் :- Isaac. D - Christking - Lyrics

    En Mel Ninaivaai - என் மேல் நினைவாய் :- Isaac. D



    என் மேல் நினைவாய் இருப்பவரே
    என்னை விசாரிக்கும் தெய்வமே
    உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
    என்னை உயர்த்த இறங்கினீரே-2

    கைவிடா கன்மலையே
    உம்மை தான் நேசிக்கிறேன்-2-உம் அன்பு

    அழிந்து கொண்டிருந்த
    என் ஆத்துமாவை மீட்டு
    அழியா உம் ஜீவனையே
    என்னில் வைத்தவரே

    உமக்காய் வாழுவேன் -2
    உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல்

    எனக்கு எதிரான
    எண்ணங்களை அழித்து
    உமது திட்டத்தையே
    நிறைவேற்றி முடிப்பவரே

    உமக்காய் வாழுவேன் -2
    உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல்


    En mel ninaivaai irupavare
    Ennai visarikkum dheivame
    Um anbu karangalil naan irupaen
    Ennai uyartha irangineerae

    Kaivida kanmalaiye ummai than nesikiren -2

    Um anbu karangalil naan irupaen
    Ennai uyartha irangineerae

    Azhindhu kondirundha aathumavai meetu
    Azhiya um jeevanaiye ennil vaithavare
    Ummakai vaazhuvaen -2
    Undhan presanam than naaduvaen-2

    En mel ninaivaai irupavare
    Ennai visarikkum dheivame
    Um anbu karangalil naan irupaen
    Ennai uyartha irangineerae

    Enaku edhiraana ennangalai azhithu
    Umadhu thittathaye niraivetri mudipavare
    Ummakai vaazhuvaen -2
    Undhan presanam than naaduvaen-2

    En mel ninaivaai irupavare
    Ennai visarikkum dheivame
    Um anbu karangalil naan irupaen
    Ennai uyartha irangineerae

    Kaivida kanmalaiye ummai than nesikiren -2

    Um anbu karangalil naan irupaen
    Ennai uyartha irangineerae -2



    En Mel Ninaivaai - என் மேல் நினைவாய் :- Isaac. D En Mel Ninaivaai - என் மேல் நினைவாய் :- Isaac. D Reviewed by Christking on October 26, 2019 Rating: 5

    2 comments:

    1. "Enact edhiraana" should be "Enaku edhiraana". A kind suggestion to correct it.

      ReplyDelete

    Powered by Blogger.