Pirantha Naal Muthaalaai - பிறந்த நாள் முதலாய் :- Johnsam Joyson - Christking - Lyrics

    Pirantha Naal Muthaalaai - பிறந்த நாள் முதலாய் :- Johnsam Joyson



    D-Maj 4/4 Ballad T-80

    பிறந்த நாள் முதலாய்
    உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய்
    தனி பாசம் வைத்தீரே-2

    மெதுவான தென்றல்
    கொடுங்காற்றாய் மாறி
    அடித்த வேளையிலும்
    என்னை கீழே விடவில்லை-2-பிறந்த

    1.தீங்கு நாளிலே
    கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே
    உம் வேளைக்காகவே-2

    கன்மலை மேல் என்னை
    உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல்
    என் நாவில் தந்தீரே-2-பிறந்த நாள்

    2.பிறக்கும் முன்னமே
    என் பெயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே
    அழகாக வரைந்தீரே-2

    என்னிடம் உள்ளதையே
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே
    அதை காத்திட வல்லவரே-2 - பிறந்த நாள்


    Pirantha naal muthalaai
    Um tholil sumantheere
    Thagalpaninum melaai
    Thani paasam vaitheere-2

    Methuvaana thendral
    Kodungatraai maari
    Adiththa velayilum
    Enai keezhe vidavillai-2-Pirantha

    1.Theengu naalile
    Koodara maraivile
    Oliththu vaiththeere
    Um velaikkaagave-2

    Kanmalai mel ennai
    Uyarththi vaiththeere
    Thuthikkum puthu paadal
    En naavil thantheere-2-Pirantha

    2.Pirakkum munname
    En peyarai arintheere
    Avayam anaiththume
    Azhagaaga varaintheere-2

    Ennidam ullathaye
    Ummidam oppadaiththen
    Annaal varayilume
    Athai kaaththida vallavare-2-Pirantha



    Pirantha Naal Muthaalaai - பிறந்த நாள் முதலாய் :- Johnsam Joyson Pirantha Naal Muthaalaai - பிறந்த நாள் முதலாய் :- Johnsam Joyson Reviewed by Christking on October 28, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.