Anbe Manidha Uruvamai - அன்பே மனித உருவமாய் :- Christmas Song - Christking - Lyrics

    Anbe Manidha Uruvamai - அன்பே மனித உருவமாய் :- Christmas Song



    அன்பே மனித உருவமாய்
    அவதரித்தார், நம்மில் பிறந்தார்
    என்றும் இம்மானுவேலராய்
    தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்

    அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    Verse 1:
    வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
    அந்த மகிமை இருளை நீக்கியது
    நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
    அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
    அவர் அன்பை ருசித்த நாமும்
    அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்

    Verse 2
    நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
    அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
    மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
    மனிதனாய் நிற்க செய்தாரே
    அவர் கிருபை பெற்ற நாமும்
    அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்


    English


    Anbe Manidha Uruvamai - அன்பே மனித உருவமாய் :- Christmas Song Anbe Manidha Uruvamai - அன்பே மனித உருவமாய் :- Christmas Song Reviewed by Christking on November 14, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.