En Kanmalaiyum - என் கன்மலையும் :- Jebathotta Jeyageethangal Vol. 39 - Christking - Lyrics

    En Kanmalaiyum - என் கன்மலையும் :- Jebathotta Jeyageethangal Vol. 39



    என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
    என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்-2

    1.துணிகர பாவ கிரியை
    மேற்கொள்ள முடியாது-2
    வசனம் தியானிப்பதால்
    வாழ்வேன் பரிசுத்தமாய்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

    2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
    உயிர்ப்பிக்கப்படுகின்றேன்-2
    (உம்) பாதையில் நடப்பதினால்
    ஞானம் பெறுகின்றேன்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

    3.இதயம் மகிழ்கின்றது
    (உம்) வசனம் உட்கொள்வதால்-2
    கண்கள் மிளிர்கின்றன
    (உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

    4.தங்கம் பொன்னைவிட
    அதிகமாய் விரும்புகிறேன்-2
    தேனின் சுவையை விட
    சுவைத்து மகிழ்கின்றேன்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்


    English


    En Kanmalaiyum - என் கன்மலையும் :- Jebathotta Jeyageethangal Vol. 39 En Kanmalaiyum - என் கன்மலையும் :- Jebathotta Jeyageethangal Vol. 39 Reviewed by Christking on November 20, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.