Namakkoru Palagan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தாரே :- Athisayam Vol 11 - Christking - Lyrics

    Namakkoru Palagan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தாரே :- Athisayam Vol 11



    நமக்கொரு பாலகன் பிறந்தாரே
    நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2
    கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
    அவரின் நாமம் அதிசயமே-2

    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

    1.இருளை அகற்றும் ஒளியாக
    இறைமகன் இயேசு பிறந்தாரே
    வழியை நமக்கு காட்டிடவே
    பேரொளியாய் அவர் உதித்தாரே
    இடையர்கள் அங்கு பார்த்தனரே
    ஞானிகள் மூவர் வணங்கினரே-2

    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2

    2.வானமும் பூமியும் படைத்தவர்
    உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
    உலகத்தின் பாவத்தை சுமக்கவே
    உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
    உலகில் பிறந்தது சமாதானம்
    உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2

    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு


    English


    Namakkoru Palagan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தாரே :- Athisayam Vol 11 Namakkoru Palagan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தாரே :- Athisayam Vol 11 Reviewed by Christking on November 20, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.