Neer Manushanalla - நீர் மனுஷனல்ல தேவன் :- Bro. L Vincent Raj - Christking - Lyrics

    Neer Manushanalla - நீர் மனுஷனல்ல தேவன் :- Bro. L Vincent Raj



    நீர் மனுஷனல்ல தேவன்
    மன உருக்கமுள்ள தேவன்
    காயப்பட்ட தோளின் – சுமையை
    முறிக்கும் தேவன்

    1. இஸ்ரவேலின் தேவனே
    என்னை ஆசிர்வதியும்
    எல்லை பெரிதாக்கிடூம் – உம்
    கரம் என்னோடிருக்கட்டும்
    தீங்குகள் என்னை வேதனைப்படுத்தாமல்
    அதற்கென்னை விலக்கி காத்திடும் -நீர்

    2. பாவங்களை நினைத்தால்
    யார் நிலை நிற்கமுடியும் – நீர்
    சாபங்களை முறித்தால் – நான்
    தொடர்ந்து ஓடமுடியும்
    இரவின் காவலர் விடியலை நோக்கிடும்போல்
    என் ஆத்துமா உமக்காய் ஏங்குதே – நீர்

    3. நீதி செய்யும் என் தேவனே
    எழுந்திருக்க மாட்டிரோ?
    எதிர் நிற்க பெலனில்லை – என்ன
    செய்வதென்றும் தெரியவில்லை
    உம் உதவியைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை
    என் கண்கள் உம்மையே பார்க்குதே – நீர்


    English


    Neer Manushanalla - நீர் மனுஷனல்ல தேவன் :- Bro. L Vincent Raj Neer Manushanalla - நீர் மனுஷனல்ல தேவன் :- Bro. L Vincent Raj Reviewed by Christking on November 14, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.