Ulaga Anbellame - உலகம் அன்பேல்லாமே :- Patrick - Christking - Lyrics

    Ulaga Anbellame - உலகம் அன்பேல்லாமே :- Patrick



    உலகம் அன்பேல்லாமே
    ஒரு நாள் மாறிவிடும்
    உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2)

    1. கடந்து வந்த பாதைகள்
    எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )
    உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்
    என்னோடு இருந்தீர் ஐயா(2
    ) என்னோடு இருந்தீர் ஐயா (2)

    2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்
    உந்தனின் பிள்ளையாய்
    என்னை மாற்றினீர் ( 2 )
    உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்
    உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )
    உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )


    Ulaga anbellame
    Oru nall maarividum
    Unthan anbondrae maarathaiyaa(2)
    Maarathaiyaa (2)

    1) kadanthu vantha paathaigal yethanaiyo.
    meedugal aanalum um karangal thaanginathe(2)
    Uravgal maranthaalum neer mattum marakkamal
    ennoduiruntheeraiyya(2)
    Ennoduiruntheeraiyya(2)

    2) mannaana manithan naan
    Magimayaai maatreneer
    Unthanen pillaiyai
    Ennai maatreneer(2)
    Ulakathin manithergal
    Mugathai thaan paarthalum
    Ullaththai neer paartheere (2)
    Ullaththai neer paartheere(2)



    Ulaga Anbellame - உலகம் அன்பேல்லாமே :- Patrick Ulaga Anbellame - உலகம் அன்பேல்லாமே :- Patrick Reviewed by Christking on November 12, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.