Unnadhathil Uyarnthavarae - உன்னதத்தில் உயர்ந்தவரே :- Johnsam Joyson - Christking - Lyrics

    Unnadhathil Uyarnthavarae - உன்னதத்தில் உயர்ந்தவரே :- Johnsam Joyson



    1.உன்னதத்தில் உயர்ந்தவரே
    உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
    பரிசுத்தம் நிறைந்தவரே
    பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2

    நீரே இன்றும் என்றும் பெரியவரே
    நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
    இயேசுவே இயேசுவே-2

    2.உலகத்தின் ஆழத்திலே
    மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
    உந்தன் அன்பின் ஆழத்திலே
    இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2

    நீரே இன்றும் என்றும் பெரியவரே
    நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
    இயேசுவே இயேசுவே-2

    3.நீர் என்னை சுமந்ததாலே
    தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
    திருக்கரம் தாங்கினதாலே
    மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2

    நீரே இன்றும் என்றும் பெரியவரே
    நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
    இயேசுவே இயேசுவே -2


    1.Unnathathil Uyarnthavare
    Uyar Adaikkalaththil ennai vaiththeerae
    Parisuththam Nirainthavarae
    Paavangal Pokkida Ummai Thantheerae-2

    Neerae Indrum endrum Periyavarae
    Neerae Aarathikka Siranthavarae-2
    Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

    2.Ulagathin Aazhaththilae
    Moozhgidaathu ennai Thappuviththeerae
    Unthan anbin aazhaththilae
    Innum moozhgi sella ullam Yenguthae-2

    Neerae Indrum endrum Periyavarae
    Neerae Aarathikka Siranthavarae-2
    Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

    3.Neer ennai sumanthathaalae
    Thadaigalai naan Thaandi vanthenae
    Thirukkaram Thanginathalae
    Madinthidaamal Naan Jeevikkindraene-2

    Neerae Indrum endrum Periyavarae
    Neerae Aarathikka Siranthavarae-2
    Yesuvae Yesuvae Yesuvae Yesuvae



    Unnadhathil Uyarnthavarae - உன்னதத்தில் உயர்ந்தவரே :- Johnsam Joyson Unnadhathil Uyarnthavarae - உன்னதத்தில் உயர்ந்தவரே  :- Johnsam Joyson Reviewed by Christking on November 28, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.