Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே :- Anita Kingsly - Christking - Lyrics

    Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே :- Anita Kingsly



    தேவாதி தேவன் மனுவேலனே
    தாவீதின் குல இராஜனே
    தூதர்கள் போற்றும் மெய் தேவனே
    திரியேக பரிபாலனே – 2

    பாரினில் வந்த பரமனே உம்மை
    பாடியே போற்றிடுவோம் – 2

    1. பாலன் பிறந்ததையே
    இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
    பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
    பரமன் நம் இயேசுவையே – 2

    2. மாட்டுத்தொழுவமொன்றில்
    ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
    மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
    மாஜோதியாய் பிறந்தார் – 2


    Devadhi Devan Manuvelanae
    Dhaveedhin Kula Rajanae
    Thoothargal Pottrum Meithevanae
    Thiriyega Paripaalanae – 2

    Paareenil Vandha Paramanae Ummai
    Paadiyae Pottriduvom – 2

    1. Paalan Piranthathaiyae
    Indru Paarinil Saatriduvom – 2
    Paadiduvom Pugzhaldhiduvom
    Parman Nam Yesuvaiyae – 2

    2. Maattu Thozhuvam Ondril
    Yezhai Maanida Roobam Dondu – 2
    Manmaiyai Veruthu Thazhmaiyai Thariththu
    Maajothiyaai Piranthaar – 2



    Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே :- Anita Kingsly Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே :- Anita Kingsly Reviewed by Christking on December 04, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.