Maanidar Pavam Pokkavae - மானிடர் பாவம் போக்கவே :- Christina Beryl Edward - Christking - Lyrics

    Maanidar Pavam Pokkavae - மானிடர் பாவம் போக்கவே :- Christina Beryl Edward



    மானிடர் பாவம் போக்கவே
    பாரில் இரட்சகர் வந்துதித்தார்
    இன்னல்கள் பல துன்பங்கள்
    போக்கவே வந்துதித்தார்

    மரத்தின் கனியினால்
    அன்று பாவம் சூழ்ந்தது
    மரத்தின் சிலுவையால்
    இன்று பாவம் தீர்ந்தது-மானிடர்

    1.ஆதியில் தோன்றிய
    பாவத்தை போக்கவே
    தேவனின் குமாரனே
    உலகில் வந்துதித்தார்-2

    உன்னை மீட்க வந்த தேவன்
    இன்று உன்னை அழைக்கின்றார்
    உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின்

    2.நித்திய வாழ்வினை
    மானிடர் பெற்றிடவே
    தேவனின் குமாரனே
    நம்மை மீட்க வந்தார்-2

    ஜீவ கிரீடம் பெற்றிடவே
    இன்று உன்னை அழைக்கின்றார்
    அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்


    English


    Maanidar Pavam Pokkavae - மானிடர் பாவம் போக்கவே :- Christina Beryl Edward Maanidar Pavam Pokkavae - மானிடர் பாவம் போக்கவே :- Christina Beryl Edward Reviewed by Christking on December 03, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.