Paralogil Vaasam Seiyum - பரலோகில் வாசம் செய்யும் :- Mahen - Christking - Lyrics

    Paralogil Vaasam Seiyum - பரலோகில் வாசம் செய்யும் :- Mahen



    ஆஹா ஹ ஹா….
    ஹ்ம் ம் ம் ம்…… – 2

    பரலோகில் வாசம் செய்யும் – 2
    பரிசுத்த தெய்வம் நீரே
    பணிகின்றோம் தொழுகின்றோம்
    பாதம் அமர்கின்றோம் – 2

    1. மானானது நீரோடையை
    வாஞ்சித்து கதறுமா போல் – 2
    என் உள்ளமும் என் ஆத்மாவும்
    உம்மைத் தான் வாஞ்சிக்குதே – 2

    2. கேருபீன்கள் சேராபீன்கள்
    போற்றிடும் பரிசுத்தரே – 2
    பாரெங்கிலும் உமையன்றியே
    பரிசுத்தர் வேறில்லையே – 2

    3. என் நேசரே என் அழகே
    என் நினைவெல்லாம் நிறைந்தவரே – 2
    தேடி வந்தேன் உம் சமூகமதை
    உம்மை தரிசிக்கவே – 2

    துதிகளில் வாசம் செய்யும் – 2
    தூயாதி தூயர் நீரே
    துதிக்கின்றோம் தொழுகின்றோம்
    துதித்து மகிழ்கின்றோம் – 2


    Paralogil Vaasam Seiyum – 2
    Parisutha Deivam Neere
    Paniginrom Thozhugindrom
    Paadham Amargindrom – 2

    1. Maanaanadhu Neerodayai
    Vaanjithu Kadharumapol – 2
    En Ullamum En Aathmaawum
    Ummai Than Vaanjikudhe – 2

    2. Kerubeengal Serabeengal
    Potridum Parisuthare – 2
    Paarengilum Ummai Andriye
    Parisuthar Verilaiye – 2

    3. En Nesare En Azhage
    En Ninaivelam Niraindhavare – 2
    Thedi Vandhen Um Samugamadhai
    Ummaye Dharisikave – 2

    Thudhigalil Vaasam Seiyum – 2
    Thooyadhi Thooyar Neere
    Thuthikirom Thozhugindrom
    Thudhithu Magilgindrom – 2



    Paralogil Vaasam Seiyum - பரலோகில் வாசம் செய்யும் :- Mahen Paralogil Vaasam Seiyum - பரலோகில் வாசம் செய்யும் :- Mahen Reviewed by Christking on December 04, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.