Maatu Thozhuvathil Balaganai - மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் :- Maria Prasad | Ebenezer - Christking - Lyrics

    Maatu Thozhuvathil Balaganai - மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் :- Maria Prasad | Ebenezer



    மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
    இயேசு பிறந்தாரே
    கொட்டும் பனியிலே இராஜாவாக
    இயேசு பிறந்தாரே-2

    நம் பாவங்கள் போக்க
    சாபங்கள் நீக்க
    பூலோகம் வந்தாரே-4

    விண்மீன் காட்டிய வழி இது
    இருளை போக்கிய ஒளி இது
    நம் இயேசு இராஜாவின் வழி-2

    சின்ன குழந்தை சிரிப்பினில்
    இதயங்கள் மகிழுதே
    செல்ல குழந்தையின் வருகையால்
    இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில்

    தூதர் உம்மையே துதித்திட
    இடையர் உம்மையே வணங்கிட
    சாஸ்திரியர் உம்மை தொழுதிட

    இருள் போக்க பிறந்தாரே
    கனிவாய் பரலோகம் திறந்தாரே
    மாந்தர்கள் மத்தியில் நமக்காக
    இயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்


    Maatu Thozhuvathil Balaganai Yesu Piranthaare
    Kotum Paniyile Rajavage Yesu Piranthaare – 2

    Nam Pavangal Poka Saabangal Neeka
    Boologam Vanthaare – 4

    1. Vinmeen Kaatiya Vazhi Ithu
    Irutal Pokiya Oil Ithu
    Nam Yesu Rajavin Vazhi – 2
    Chinna Kuhanthai Siripinil
    Ithayangal Magizhuthe
    Chella Kuzhanthai Varugaiyal
    Inbamaga Maarume – 2

    2. Thoothar Ummaiye Thudhithida
    Idaiyar Ummaiye Vanangida
    Shaastriyar Umaiye Thozhuthida – 2
    Irul Pokka Piranthaare Kanivaai
    Paralogam Thiranthaare
    Manthargal Mathiyil Namakaaga
    Yesu Balanai Piranthaare – 2



    Maatu Thozhuvathil Balaganai - மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் :- Maria Prasad | Ebenezer Maatu Thozhuvathil Balaganai - மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் :- Maria Prasad | Ebenezer Reviewed by Christking on December 06, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.