Narkiriyai Ennil Thuvangiyavar - நற்கிரியை என்னில் துவங்கியவர் :- John Jebaraj | Sammy Thangiah - Christking - Lyrics

    Narkiriyai Ennil Thuvangiyavar - நற்கிரியை என்னில் துவங்கியவர் :- John Jebaraj | Sammy Thangiah



    Scale: E Maj 4/4

    நற்கிரியை என்னில் துவங்கியவர்
    முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
    அழைத்த நாள் முதல் இன்று வரை
    உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
    உடைக்கப்பட்ட நேரத்திலும்
    உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழிய அடித்தளமே-2
    என் வெகுமதி நீர்தானே-2

    1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
    நீங்க என்னை விலகவில்லை
    உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
    நீங்க என்னை விலகவில்லை
    முடிந்ததென்று நினைத்தவர் முன்
    தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
    உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
    தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழிய அடித்தளமே-2
    என் வெகுமதி நீர்தானே-2

    2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
    நீர் என் சபையை மறக்கவில்லை-2
    உடைந்து போன மந்தையிலும்
    பெரிதான மந்தையை தந்தவரே-2

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழிய அடித்தளமே-2
    என் வெகுமதி நீர்தானே-4


    Narkiriyai ennil thuvangiyavar
    Mudivu pariyantham nadathiduvaar-2
    Azhaiththa naal muthal indru varai
    Um valakkil ondrum thavaravillai
    Udaikkappatta nerathilum
    Um kaippidi irukkam kurayavillai

    Azhaithavare azhaithavare
    En oozhiya adithalamae-2
    En vegumathi meer thaanae-2

    1.Udan irunthoor pirinthu sendrum
    Neenga ennai vilagavillai
    Udan irunthor udainthu sendrum
    Neenga ennai vilagavillai
    Mudinthathendru ninaiththavar mun
    Thalirththa kolaai niruthineerae
    Ularnthathendru nagaithavar mun
    Thalirththa kolaai niruththineerae

    Azhaithavare azhaithavare
    En oozhiya adithalamae-2
    En vegumathi meer thaanae-2

    2.Aayirangal pirinthu sendrum
    Neer en sabayai marakkavillai-2
    Udainthu pona manthayilum
    Perithaana manthayai thanthavarae-2

    Azhaithavare azhaithavare
    En oozhiya adithalamae-2
    En vegumathi meer thaanae-4



    Narkiriyai Ennil Thuvangiyavar - நற்கிரியை என்னில் துவங்கியவர் :- John Jebaraj | Sammy Thangiah Narkiriyai Ennil Thuvangiyavar - நற்கிரியை என்னில் துவங்கியவர் :- John Jebaraj | Sammy Thangiah Reviewed by Christking on December 06, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.