Nallavarae Umakku Nandri - நல்லவரே உமக்கு நன்றி :- Kingston Paul - Christking - Lyrics

    Nallavarae Umakku Nandri - நல்லவரே உமக்கு நன்றி :- Kingston Paul



    நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
    நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2
    எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
    ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2

    நன்றி சொல்கிறேன் உமக்கு
    நன்றி சொல்கிறேன்-2-நல்லவரே

    1.குப்பையிலே தெரிந்து கொண்டீர்
    நன்றி சொல்கிறேன்
    குழந்தையாய் மாற்றி விட்டீர்
    நன்றி சொல்கிறேன்-2

    உயர்ந்தவரே உயர்ந்தவரே
    உயிரோடு கலந்தவரே-2
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    உம்மை பாடுவேன்-2-நல்லவரே

    2.அழுக்கான என்னை அழைத்தீர்
    நன்றி சொல்கிறேன்
    அன்போடு அணைத்துக்கொண்டீர்
    நன்றி சொல்கிறேன்-2

    பரிசுத்தரே பரிசுத்தரே
    பாவங்களை சுமந்தவரே-2
    உயிர் தந்த இயேசு நாதா
    உம்மைப்பாடுவேன்-2-நல்லவரே


    Nallavarae Umakku Nandri Solgirean
    Nanmaigal Seitheerae Nandri Solgirean – 2
    Enakaga Vandheerae Nandri Solgirean
    Jeevanaiyum Thandheerea Nandri Solgirean – 2

    Nandri Solgirean
    Umakku Nandri Solgirean – 2

    1. Kuppaiyilea Therindhukondeer
    Nandri Solgirean
    Kulandhaiyai Maatrivitteer
    Nandri Solgirean – 2

    Uyarnthavarea Uyarnthavarea
    Uyirodu Kalandhavarea – 2
    Uyirvazhum Naatkal Ellam
    Ummai Paaduvean – 2

    2. Azhukkana Ennai Azhaitheer
    Nandri Solgirean
    Anbodu Anaithukondeer
    Nandri Solgirean – 2

    Parisutharea Parisutharea
    Pavangalai Sumanthavarea – 2
    Uyir Thandha Yesu Nadha
    Ummai Paaduvean – 2



    Nallavarae Umakku Nandri - நல்லவரே உமக்கு நன்றி :- Kingston Paul Nallavarae Umakku Nandri - நல்லவரே உமக்கு நன்றி :- Kingston Paul Reviewed by Christking on December 12, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.