Piranthaar Piranthaar Vaanavar - பிறந்தார் பிறந்தார் வானவர் Lyrics - Christking - Lyrics

    Piranthaar Piranthaar Vaanavar - பிறந்தார் பிறந்தார் வானவர் Lyrics



    பிறந்தார் பிறந்தார்
    வானவர் புவி மானிடர் புகழ்
    பாடிட பிறந்தார்

    1.மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
    மா தேவ தேவனே
    மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
    மா தியாகியாய் வளர்ந்தார்

    2.பாவ உலக மானிடர் மேல்
    பாசம் அடைந்தவரே
    மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
    மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

    3.பொறுமை தாழ்மை அன்புருக்கம்
    பெருந்தன்மை உள்ளவரே
    மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
    மேலான நாமம் பெற்றோர்

    4.கந்தைத் துணியோ கர்த்தருக்கு
    கடும் ஏழ்மைக் கோலமதோ
    விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
    வீண் ஆசையும் நமக்கேன்

    5.குருவைத் தொடரும் சீஷர்களும்
    குருபோல மாறிடுவார்
    அவர் நாமம் தரித்தவர் யாவருமே
    அவர் பாதையில் நடப்போம்

    6.இயேசு பிறந்தார் உள்ளமதில்
    இதை எங்கும் சாற்றிடுவோம்
    புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
    பரன் ஆவியில் மகிழ்வோம்


    Piranthaar Piranthaar
    Vaanavar Puvi Maanidar Pukal
    Paatida Piranthaar

    1. Maattuth Tholuvam Therintheduththaar
    Maa Thaeva Thaevanae
    Maenmai Veruththaar Thaalmai Thariththaar
    Maa Thiyaakiyaay Valarnthaar

    2. Paava Ulaka Maanidar Mael
    Paasam Atainthavarae
    Manakkaarirulai Emmil Neekkidum Mey
    Maa Jothiyaayth Thikalnthaar

    3. Perumai Thaalmai Anpurukkam
    Perunthanmai Ullavarae
    Maranam Varaiyum Thannaith Thaalththinaal
    Maelaana Naamam Pettaroar

    4. Kanthaith Thunniyo Karththarukku
    Kadum Aelmaik Kolamatho
    Vilaiyaerap Petta Utai Alangarippum
    Veenn Aasaiyum Namakkaen

    5. Kuruvaith Thodarum Seesharkalum
    Kurupola Maariduvaar
    Avar Naamam Thariththavar Yaavarumae
    Avar Paathaiyil Nadappom

    6. Yesu Piranthaar Ullamathil
    Ithai Engum Saattiduvom
    Pusippum Kutippum Thaeva Raajyamalla
    Paran Aaviyil Makilvom



    Piranthar Piranthar Vaanavar Lyrics in English
    Piranthaar Piranthaar Vaanavar - பிறந்தார் பிறந்தார் வானவர் Lyrics Piranthaar Piranthaar Vaanavar - பிறந்தார் பிறந்தார் வானவர் Lyrics Reviewed by Christking on December 10, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.