Sothu Sugam Irunthaalum - சொத்து சுகம் இருந்தாலும் :- Ben Samuel - Christking - Lyrics

    Sothu Sugam Irunthaalum - சொத்து சுகம் இருந்தாலும் :- Ben Samuel



    சொத்து சுகம் இருந்தாலும்
    வீடு நிலம் இருந்தாலும்
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

    1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
    தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்கின்றீர்-2
    கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

    2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
    தேடி வந்தவரே நன்றி ஐயா-2
    கண்ணீர துடச்சிடுங்க
    காயங்களை ஆற்றிடுங்க-2
    சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
    அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2


    Sothu sugam irunthaalum
    Veedu nilam irunthaalum
    Unga Kiruba Mattum Ilana Waste
    Unga Thayavu Mattum Ilana Waste-2

    Aaradhanai Aaradhanai Umakku Thanae
    Muzhu Ullathodu Umakku Thanae–2

    1.Sathuruku Munbaga Enaiyum Niruthi
    Uyarthi Vaithavarae Nandri Iyya–2
    Thalaiyai Enaiynal Abbisekam Seiginteer
    Kiruba Thanthavarae Nandri Iyya
    Enna Uyarthi Vaithavarae Nandri Iyya-2

    Unga Kiruba Mattum Ilana Waste
    Unga Thayavu Mattum Ilana Waste–2

    Aaradhanai Aaradhanai Umakku Thanae
    Muzhu Ullathodu Umakku Thanae-2

    2.verumayaga vazhkindra ennayum
    Thedi vanthavarae nandri aiyya-2
    Kannera thudachidunga
    Kayangalai aatridunga-2
    Serthu kondavarae nandri aiya-Enna
    Anaithu kondavare nandri aiya

    Unga Kiruba Mattum Ilana Waste
    Unga Thayavu Mattum Ilana Waste–2

    Aaradhanai Aaradhanai Umakku Thanae
    Muzhu Ullathodu Umakku Thanae–2



    Sothu Sugam Irunthaalum - சொத்து சுகம் இருந்தாலும் :- Ben Samuel Sothu Sugam Irunthaalum - சொத்து சுகம் இருந்தாலும் :- Ben Samuel Reviewed by Christking on December 01, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.