Enthan Chinna Idhayam - எந்தன் சின்ன இதயம் :- Ft. Beryl Natasha - Christking - Lyrics

    Enthan Chinna Idhayam - எந்தன் சின்ன இதயம் :- Ft. Beryl Natasha



    எந்தன் சின்ன இதயம் அதில்
    எத்தனை காயங்கள்
    இருள் சூழ்ந்த உலகில் தானே
    எத்தனை பாரங்கள்

    தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
    தொல்லைகளே தொடர்கதை ஆனால்
    ஏங்கி நிற்கும் என் இதயமே
    உன்னால் தாங்கிட தான் முடியுமோ

    என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
    என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே
    கழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்
    பாவ கறை நீங்க

    அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
    வழுவாமல் காத்தார் என் நேசரே
    குயவன் கையில் மண்பாண்டமாய்
    இயேசென்னை வனைந்திடுவார்

    எந்தன் சின்ன இதயம் அதில்
    என்றும் இயேசுவே
    இருள் சூழ்ந்த உலகில் தானே
    என் துணை இயேசுவே


    Enthan chinna idhaiyam athil
    Ethanai kayangal
    Irul soozhntha uzhagil thaane
    Ethanai barangal

    Thottathellam thozhvi aanal
    Thollaigaley thodar kadhai aanal
    Aengi nirkum en idhaiyamey
    Unnal thaangidathan mudiyumo

    En kaayam aatra Kayapatteerey
    En thunbam neeka norukka patteerey
    Kazhuvum ennai um rathathaal – (enthan)
    Pava karai neenga

    Azhaiyena thunbam ennai soozhntha pothum
    Vazhuvaamal Kathaar en nesarey
    Kuyavan kaiyil manpaandamaai
    Yesennai vanainthiduvaar

    Enthan chinna idhaiyam athil
    Endrum Yesuvey
    Irul soozhntha uzhagil thaane
    En thunai yesuvey



    Enthan Chinna Idhayam - எந்தன் சின்ன இதயம் :- Ft. Beryl Natasha Enthan Chinna Idhayam - எந்தன் சின்ன இதயம் :- Ft. Beryl Natasha Reviewed by Christking on November 30, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.